கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்: தொடங்கி வைத்த துணை சபாநாயகர்
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த நூக்காம்பாடி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு…