நாமக்கல் முருகன் கோயிலில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாமக்கல் மாநகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், காங்கிரஸ் கட்சித்தலைவர்…