திருவண்ணாமலைக்கு பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்,பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலைக்கு பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பேருந்துகள், விழுப்புரத்தில் இருந்து வியாழக்கிழமை (மாா்ச் 13) சிறப்பு ரயில் இயக்கப்படும். பஞ்சபூத தலங்களில்…

மார்ச் 13, 2025