திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்; சிறப்பு ரயில் இயக்கம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அக்னித் தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும்…