அஸ்வின் ஓய்வுக்கு பின் மறைந்துகிடக்கும் சர்ச்சைகள்..! கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவலை..!

அடைமழை விட்டாலும் செடிமழை விடுவதில்லை என்பதுபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், சர்வதேச போட்டிகளிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்துவிட்டார். ஆனால் ஓய்வுக்குப் பின் தொடரும் சர்ச்சைகள்…

டிசம்பர் 21, 2024