விளையாட்டுத்துறை இட ஒதுக்கீட்டின் கீழ் நாமக்கல் கூட்டுறவுத்துறையில் பணி நியமனம்
தமிழக அரசின் விளையாட்டுத்துறைக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ், நாமக்கல் கூட்டுறவுத் துறையில் வாள் விளையாட்டு வீராங்கணை தமிழ்செல்வி முதுநிலை ஆய்வாளராக பொறுப்பேற்றார். தமிழ்நாடு துணை முதலமைச்சர்…