திருவண்ணாமலையில் விளையாட்டு அரங்கம், பயிற்சி மையம் : காணொளியில் தொடங்கி வைத்த துணை முதல்வர்..!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில்  திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூரை அடுத்த நாரியமங்கலம் ஊராட்சி, காக்காப்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நாகப்பாடி…

மே 6, 2025