சோழவந்தான் அருகே ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம்..!
சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அய்யப்ப நாயக்கன்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழவை முன்னிட்டு முளைப்பாரி…