ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமத்தில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்
மற்ற மாதங்களில் எத்தனை விதமான பொருட்களைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் நடத்தப்படும் சங்காபிஷேகமே மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது.…