செங்கம் ஶ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம், சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்..!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. செங்கத்தில் சுமாா் 1,700 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீசத்யபாமா ருக்மணி சமேத…