இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி : தொடங்கி வைத்த அமைச்சர் வேலு..!

திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் ஊராட்சியில், இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, சட்டப்பேரவை துணை சபாநாயகர்…

பிப்ரவரி 14, 2025