மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு..!
தமிழக அரசின் முதலமைச்சா் மாநில இளைஞா் விருது பெறத் தகுதியானோா் மே 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…