தேனியின் ஸ்பெஷல் என்ன தெரியுமா..? வாங்க குடிக்கலாம்..!

மதுரைக்கு ஜிகர்தண்டா, மணப்பாறைக்கு முறுக்கு, திருநெல்வேலிக்கு அல்வா, பழனிக்கு பஞ்சாமிர்தம், திருச்செந்துாருக்கு ஐயங்கார் கடை வெண்பொங்கல், துாத்துக்குடிக்கு மக்ரூன், திருப்பதிக்கு லட்டு, திண்டுக்கல்லுக்கு பிரியாணி என ஒவ்வொரு…

ஜனவரி 5, 2025