மாணவர்களுக்கு மன அழுத்த விழிப்புணர்வு சிறப்பு வகுப்பு : போக்குவரத்து காவல் ஆய்வாளர் வழங்கினார்..!
மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள மதுரை மேனேஜ்மென்ட் அசோசியன் சார்பாக உண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மன அழுத்த மேலாண்மை சிறப்பு வகுப்பு…