மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு : மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல்: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலை முன்பு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல்…

டிசம்பர் 26, 2024