மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார்

வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மொத்தம் 26 விவசாயிகளுக்கு ரூ.110.62 இலட்சம் மதிப்பீட்டில் மானிய விலையிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், வழங்கினார்.…

மார்ச் 13, 2025