மதுக்கூர் வட்டாரத்தில் 50சத மானியத்தில் விவசாயிகளுக்கு விசை தெளிப்பான்..!

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் வழங்கப்படுகிறது என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்தார்.…

டிசம்பர் 23, 2024