தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பிற்கு விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி..!
நாமக்கல் : தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பு இனிக்கவில்லை. கரும்பு விலை நிர்ணயித்திற்கு விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து நாராயணசாமி நாயுடுவின்…