பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்க 5.40 லட்சம் கரும்புகள் நேரடி கொள்முதல்: கலெக்டர் தகவல்..!

நாமக்கல் : பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் கரும்புகள், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். தமிழக…

ஜனவரி 3, 2025