உத்திரமேரூரில் புகழ்பெற்ற ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தொப்போற்சவ விழா

உத்திரமேரூரில் புகழ்பெற்ற ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் சார்பாக தொப்போற்சவ விழா துவங்கியது. முதல் நாள் மூன்று முறை திருக்குளத்தை ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தர வரதராஜர்…

மார்ச் 4, 2025