தந்தையாக விரும்பி கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு: தப்பியது கோழிக்குஞ்சு..!
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை உயிரோடு விழுங்கியதால் உயிரிழந்தார். அவர் விழுங்கிய கோழிக்குஞ்சு உயிருடன் மீட்கப்பட்டது. சத்தீஸ்கர் மாநிலம், சிந்த்காலோ என்ற…