திருவண்ணாமலை மலை மீது பட்டா இல்லாத வீடுகள் கணக்கெடுக்கும் பணி, பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை மலை மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அளவீடு செய்ய வந்த வருவாய் துறையினரை கண்டித்து பே கோபுர மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்…