டேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தேர்வான மதுரை மாணவி..!
டேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற உசிலம்பட்டி பள்ளி மாணவிகள். உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஜெயராஜ் நாடார்…