திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் இயற்பியல் துறையின் மாணவர்களுக்கான பல்திறன் போட்டி
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், இயற்பியல் துறை சார்பாக மாணவர்களுக்கான பல் திறன் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில், மதுரை மாவட்டத்தை சார்ந்த 12 கல்லூரிகள் பங்கு பெற்றன.…