போன் மற்றும் எஸ்.எம்.எஸ்க்கு தனித்தனி ரீசார்ஜ் வவுச்சர்..! Call மற்றும் SMSக்கு மட்டும் தனியே ரீசார்ஜ் வவுச்சரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தொலைத்தொடர்பு உலகில்… டிசம்பர் 28, 2024