எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்கு சிங்காரவேலர் விருது
தமிழுக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வருவோர் மற்றும் அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் அளித்து அவர்களது தமிழ்த்தொண்டுக்குப் பெருமை செய்து வருகிறது. அந்த வகையில்…