பெண்கள் படிப்பதை தடுக்க நினைக்கும் அதிமுக, பாஜக..! போஸ்டரால் பரபரப்பு..!

பெண்களை பயமுறுத்தி கல்வி கற்பதை அதிமுக மற்றும் பாஜகவினர் தடுத்து நிறுத்துவதாக கூறி தமிழ்நாடு மாணவர் மன்றம்- மாணவியர் பிரிவு என போஸ்டர் ஒட்டியதால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு…

டிசம்பர் 31, 2024