பருவதமலை கோயில் தீபத் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் ஆலோசனை
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த தென்மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள பருவதமலை அடிவாரத்தில் வீரபத்திர சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை காா்த்திகை தீபத்தின் போது இங்கு தீபம் ஏற்றுவது…