நாமக்கல்லை சேர்ந்த புத்தக ஆசிரியருக்கு தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருது..!
நாமக்கல் : எய்ட்ஸ் விழிப்புணர்வு புத்தகம் எழுதிய நாமக்கல்லைச் சேர்ந்த பரணிராஜாவிற்கு, தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகரில், பார்க் ரோட்டில்…