மாநில வினாடி – வினா போட்டிக்கான தகுதித் தேர்வு : உயர் அதிகாரிகள் உட்பட 111 பேர் பங்கேற்பு..!
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற, திருக்குறள் வினாடி-வினா போட்டிக்கான தகுதித்தேர்வில், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 111 பேர் பங்கேற்றனர். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை நிறுவி, 25ம்…