தமிழிசைக்கு டெல்லியில் என்ன வேலை? பரபரக்கும் பாஜக..!
பா.ஜ.க-வில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். பிறகு உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். நடப்பாண்டுக்கான உறுப்பினர் சேர்க்கையைக் கடந்த 2.9.2024…