தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு மாநில துணை தலைவர் நியமனம்..! மாநில தலைவரிடம் வாழ்த்து பெற்றார்..!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பிற்கு மாநில துணைத்தலைவராக எம்.பஷீர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் மற்றும் மாநில பொருளாளரை சந்தித்து…