கிராம மக்களுக்கு இடையூறு : இரண்டு டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த புகார் மனு..!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் இரண்டு டாஸ்மாக் கடையை அங்கிருந்து வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என…