கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு ரூ.16கோடி வரி பாக்கி நோட்டீஸ்: கறுப்புக்கொடி கட்டி மக்கள் எதிர்ப்பு ..!
தென்காசி அருகே கோவில் நிலத்தில் குடியிருந்து வரும் பொதுமக்கள் ரூ.16 கோடி வரிப்பாக்கியை கட்டக்கோரி இந்து சமய அறநிலயத்துறை நோட்டீஸ் – அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம்…