ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை திட்டத்தை அமல்படுத்த கூட்டத்தில் தீர்மானம்
நாமக்கல்: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், நாமக்கல்…