கண்ணீர் புகை குண்டு வீச்சில் 9 பேர் காயம்: பேரணியை நிறுத்தி வைத்த விவசாயிகள்
– ஷம்பு எல்லையில் விவசாயிகளை ஹரியானா போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச…