வந்தவாசியில் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த தோ்

வந்தவாசியில்  நள்ளிரவில் தேரில் தீப்பற்றியதில், அந்தத் தேரின் மேல்பகுதி எரிந்து சேதமடைந்தது. சேதமடைந்த தேரை இந்து சமய அறநிலைத்துறை தலைமை ஸ்தபதி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.…

மார்ச் 14, 2025