காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தேரோட்டம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி 7 ஆம் திருநாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி பவனி வந்து பக்தர்களுக்கு…