காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் 19ம் ஆண்டு தெப்போற்சவத் திருவிழா

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை கட்சபேஸ்வரர் ஆலயம். ஆண்டுதோறும் இத்திரு கோயிலில் இருந்து சுவாமி அம்பாள்…

ஏப்ரல் 5, 2025