காஞ்சிபுரம் இணை ஆணையர் தலைமையில் கோயில் பணியாளர்கள் குறைதீர் கூட்டம்..!

காஞ்சிபுரம் இணை ஆணையர் குமாரதுரை தலைமையில், திருக்கோயில் பணியாளர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் திருக்கோயில் பணிபுரியும் ஊழியர்கள் குறைய…

ஜனவரி 21, 2025