கடையநல்லூர் அருகே தந்தையை கொலை செய்த மகன் கைது ..!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் அகதிகள் முகாமுக்கும் ,கல்லகநாடி அம்மன் கோயிலுக்கும்…

பிப்ரவரி 14, 2025