கடையநல்லூர் வம்சாவளியைச் சேர்ந்தவர் சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி..!
கடையநல்லூர்: சிங்கப்பூரில் வசித்து வரும் கடையநல்லூர் வம்சா வளியைச் சார்ந்த டாக்டர் ஹமீத் ரஹ்மத்துல்லா பின் அப்துல் ரசாக் சிங்கப்பூரில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜீராங்-வெஸ்ட் தொகுதியிலிருந்து…