தென்காசி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் விமான பயணம்..!

மதுரை: மாணவர்களின் விமான பயணம் எனும் சாத்தியமில்லாத கனவை சாதனையாக்கிய கொண்டலூர் தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ்.தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியம் ,கொண்டலூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள்…

ஜனவரி 18, 2025