தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி.!

தென்பெண்ணை ஆறு மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழர்களின் நாகரிகங்கள் ஆற்றங்கரையோரங்களில் தொடங்கியது என்பதற்கு சான்றாக காணும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து…

ஜனவரி 19, 2025