அமெரிக்க புத்தாண்டு கொண்டாட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு..?! தீவிர விசாரணை..!
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதல் நடந்தபோது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் கொடி பறந்ததாகக் கூறப்படுவதால் பதற்றம் நீடித்து…