காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலி: அண்ணாமலையார் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக, அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில்…

ஏப்ரல் 24, 2025