தை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேக அலங்காரம்..!

நாமக்கல் : உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு தை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின்…

ஜனவரி 19, 2025