கொண்டையம்பட்டி வயித்துமலை சித்தன் சிவசுப்பிரமணியன் கோயில் தைப்பூச விழா..!
சோழவந்தான்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் வயித்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வயியித்துமலை சித்தன் சிவசுப்பிரமணியன் திருக்கோயிலில் 16ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா…