புத்தர் பண்பாட்டு மையம் : புத்தகரம் கிராமத்தில் அமைக்க கலெக்டரிடம் மனு..!

தமிழக சட்டமன்ற கூட்டத்தில், சுற்றுலா துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் புத்தகரம் கிராமத்திலேயே அமைக்க வேண்டுமென ஊராட்சி…

ஏப்ரல் 21, 2025