‘தி சபர்மதி ரிப்போர்ட்’: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பார்த்த திரைப்படம்
தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்; நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்புக் காட்சி நடைபெற்றது டெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக வளாகத்தில்…